tag:blogger.com,1999:blog-6042410086071368720.post2967969397058057082..comments2020-11-27T22:52:55.842+05:30Comments on Dr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள் (கொலைகள்): டாக்டர்லாம் வேணாம். இந்த தாயத்தைக் கட்டு, சரியாயிடும்Dr. Hariharanhttp://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6042410086071368720.post-50212666720341631712016-04-26T15:51:52.944+05:302016-04-26T15:51:52.944+05:30உங்களுடைய இந்த நகைச்சுவை உணர்வு தான் உங்களுடைய பலம...உங்களுடைய இந்த நகைச்சுவை உணர்வு தான் உங்களுடைய பலம் என்று தோன்றுகிறது. தொடர்ந்து இப்படியே இருங்க. ஆசிகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-2813176652510909352016-04-21T13:15:03.443+05:302016-04-21T13:15:03.443+05:30மன்னிச்சு விட்ருங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி எழ...மன்னிச்சு விட்ருங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது. அப்பத்தான் தமிழே எழுத ஆரம்பிச்சேன். Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-47329238141563032212016-04-18T21:26:36.892+05:302016-04-18T21:26:36.892+05:30Dr. ஒரு சின்ன கரெக்ஷன். நீங்க ஷ(SHA) போட வேண்டிய இ...Dr. ஒரு சின்ன கரெக்ஷன். நீங்க ஷ(SHA) போட வேண்டிய இடத்தில எல்லாம் க்ஷ(KSHA) போடறீங்க. க்ஷ=க் ஷ.Gandhimaindhanhttps://www.blogger.com/profile/06803990054008562414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-26883876483349144612013-09-17T16:29:36.354+05:302013-09-17T16:29:36.354+05:30மெல்லிய உளவியல் நகைச்சுவை இழையும் கதை…! மெடிக்கல்க...மெல்லிய உளவியல் நகைச்சுவை இழையும் கதை…! மெடிக்கல்காரரும் மளிகைக் கடைக்காரரையும் நினைக்கும்போது பீகாரில் ஃபிரிட்ஜை எக்ஸ்ரே மிஷின் என்று புளுகி ஒரு லேப்காரர் கிராமத்துக்காரர்களிடம் பணம் பிடுங்கிய செய்திதான் நினைவுக்கு வருகிறது…!krishna babuhttps://www.blogger.com/profile/04676656118911040008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-81925971624330568622013-08-28T15:38:30.557+05:302013-08-28T15:38:30.557+05:30அவர், "வீட்டுக்காரங்களுக்கு காய்ச்சல்.....&qu...அவர், "வீட்டுக்காரங்களுக்கு காய்ச்சல்....."

"அவங்கள கூட்டிக்கிட்டு வரலயா?"

"இல்ல சார். வீபுதி எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்"ன்னு சொல்லிட்டு, புள்ளையாரைக் கும்பிட்டு, விபூதி பார்சல் எடுத்துக்கிட்டு போயே போய்ட்டார்.

அதுக்கப்புறம் கிளினிக்ல செம கூட்டம். யாருமே என்னப் பாக்க வரல. வந்துட்டு விபூதி எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. செலவுக்கு ஒரு ருவா இல்ல.

10 நாள் பாத்து வெறுத்துப் போய் புள்ளையார பீரோக்குள்ள வச்சுப் பூட்டிட்டேன்.

ROTFL :) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-5437839145026507722013-08-26T12:58:57.838+05:302013-08-26T12:58:57.838+05:30அருமை டாக்டர்...
-வீராஅருமை டாக்டர்...

-வீராஅதியா வீரக்குமார்https://www.blogger.com/profile/13519600000707420944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6042410086071368720.post-79196319687058150292013-08-25T13:41:33.236+05:302013-08-25T13:41:33.236+05:30அருமை...நடப்பு சூழ்நிலையோடு சிரிக்க வைத்தாலும் மெல...அருமை...நடப்பு சூழ்நிலையோடு சிரிக்க வைத்தாலும் மெல்லிய வாழ்வியல் வலி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...Anonymousnoreply@blogger.com